Load Image
Advertisement

சிறுமி கடத்தல் மூவர் மீது வழக்கு



விழுப்புரம்-சிறுமியை கடத்தி சென்றதாக மூன்றுபேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

விழுப்புரம் சாலாமேடு இ.பி., காலனியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி; தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றார்.

இவரை, கடந்த 24ம் தேதி முத்தோப்பை சேர்ந்த தில்லைநடராஜன் மகன் விக்கி, 25; மற்றும் அவரது மனைவி நிவேதா, சகோதரர் கணபதி ஆகியோர் சேர்ந்து கடத்தி சென்றனர்.

புகாரின்பேரில், விக்கி உள்ளிட்ட மூன்றுபேர் மீது விழுப்புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement