நலத்திட்ட உதவி
சாயல்குடி: சுதந்திர போராட்ட தியாகி தர்மக்கண் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று காலை கன்னிராஜபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தியாகி தர்மக்கண் அமிர்தம் பி.எட்., கல்லூரி தாளாளர் டி.சந்திரசேகர பாண்டியன், கல்லூரி முதல்வர் தாமோதரன், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!