ADVERTISEMENT
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை இரு இழுவை கப்பல்கள் கடந்து கர்நாடகா, மேற்கு வங்கம் துறைமுகங்களுக்கு சென்றது.
கோவாவில் இருந்து புறப்பட்ட இழுவை கப்பல் மேற்கு வங்கம் கால்டியா துறைமுகம் செல்ல நேற்று பாம்பன் வந்தது. இங்கிருந்து துாக்கு பாலத்தை கடந்து செல்ல நேற்று பாம்பன் துறைமுகம் அலுவலரிடம் கப்பல் கேப்டன் மனு கொடுத்தார். இதையடுத்து நேற்று மதியம் தூக்கு பாலம் திறந்ததும் இக்கப்பல் கடந்து சென்றது.
இதனை தொடர்ந்து ஒடிசா பாரதீப் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட மற்றொரு கப்பல் ரயில் பாலத்தை கடந்து கர்நாடகா மங்களூரு துறைமுகம் நோக்கி சென்றது. இரு கப்பல்கள் கடந்து சென்றதை பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் நின்று பார்த்து மகிழ்ந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!