ரவுடி போல கல்வீசிய அமைச்சர் நாசர் மீது பன்னீர்செல்வம் பாய்ச்சல்
சென்னை:'அமைச்சர் நாசர் ரவுடி போல் கல் வீச்சீல் ஈடுபட்டுள்ளார். ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் அவரது அமைச்சர் பதவி பறி போயிருக்கும். முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
முதல்வர் பேச உள்ள பொதுக்கூட்ட பணிகளை பால்வளத்துறை அமைச்சர் நாசர் பார்வையிட சென்றுள்ளார்.அப்போது நாற்காலிகள் போடாததால் ஆத்திரம் அடைந்து தான் அமைச்சர் என்பதை மறந்து ரவுடி போல கல் வீச்சில் ஈடுபட்டுஉள்ளார்.
இது சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டின் உச்சகட்டம். அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான செயல்.
'தி.மு.க. வினர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளால் துாக்கமே போய் விட்டது' என முதல்வர் வருத்தப்பட்டார்.ஒரு அமைச்சர் ரவுடி போல செயல்படுகிறார் என்றால் முதல்வரின் வார்த்தையை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவை இல்லை.
அமைச்சர்கள் ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட்டபோது முதல்வர் வேண்டுகோள் விடுப்பதை தவிர்த்து கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் சட்டத்திற்கு புறம்பான செயல் நடந்திருக்காது.
ஜெயலலிதா முதல்வராக இருந்து ஒரு அமைச்சர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருந்தால் அவரது பதவி பறி போயிருக்கும். இதுபோன்ற நடவடிக்கை தான் சட்டம் - ஒழுங்கு சீராக செயல்பட வழிவகுக்கும். முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

வாசகர் கருத்து (3)
நீங்க சொல்றது சரிதாங்க..ஜெயலலிதா பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாங்க.. ஆனா என்ன சி.எம்மா உக்கார வெச்சது ஜமாத்தும், சர்சும்தானே அப்பறம் நா எங்க நடவடிக்க எடுக்கறது.. நா சாமி இல்லேன்னு சொன்னா வீட்டுகார அம்மாவே மதிக்காம கோவிலுக்கு போறாங்க...நீங்க வேற..எல்லாத்தையு நெனச்சா..தூக்கமே வரமாட்டேன்னுதுங்க.,
இவனையெல்லாம் மந்திரி ஆக்கிய முதலமைச்சருக்கே கேவலம். சரியான ரவுடி பயல்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Dravuda maadal naai needs to be kept under control. Otherwise they will play with women police. Aa Raasa asked "Nai to be thrown out" , another throwing stone at another naai. Naai knows that this is common in Dravuda Naai Maadal. No F.I.R by naai. So why OPS is shouting?