சுங்க ஆய்வகத்திற்கு தேசிய அங்கீகாரம்
சென்னை:சென்னை சுங்கத்துறையின் கீழ் செயல்படும் ஆய்வகத்திற்கு தேசிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மத்திய மறைமுக வாரியத்தின் கீழ் மத்திய வருவாய் கட்டுப்பாட்டு ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இவற்றின் கீழ் செயல்படும் சுங்கம் மற்றும் கலால்துறை களப்பணியின்போது பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருள் மருந்தகங்களை ஆய்வு செய்ய நாடு முழுதும் 14 ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் சென்னை துாத்துக்குடி ஆகிய இரண்டு இடங்களில் சுங்கத்துறை ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சென்னை சுங்கத்துறை ஆய்வகத்திற்கு என்.ஏ.பி.எல். எனும் சோதனை மற்றும் அளவீட்டு ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் அங்கீகாரம் வழங்கி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!