6 லட்சம் கிராமங்களில் காங்., பிரசார இயக்கம்
சென்னை:'நாடு முழுதும் ஆறு லட்சம் கிராமங்களில் 10 லட்சம் ஓட்டுச் சாவடிகளில் காங். பிரசார இயக்கம் நடைபெறும்' என அகில இந்திய காங். செய்தி தொடர்பாளர் ஷியாமா முகமது கூறினார்.
சென்னை சத்தியமூர்த்திபவனில் அவரது பேட்டி:
ஜன. 30ம் தேதி ஸ்ரீநகரில் ராகுலின் இந்திய ஒற்றுமை நடைபயணம் நிறைவு பெறுகிறது.
இதைத் தொடர்ந்து காங். சார்பில் நாடு முழுதும் ஆறு லட்சம் கிராமங்களில் 10 லட்சம் ஓட்டுச்சாவடிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்றடையும் வகையில் 'அரசியலமைப்பை பாதுகாப்போம்; கையோடு கைகோர்ப்போம்' என்ற பிரசார இயக்கத்தை நடத்துகிறோம்.
இவ்வாறு ஷியாமா முகமது கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!