ரேஷன் புகார் ஒரு வாரத்தில் நடவடிக்கை
சென்னை:குடியரசு தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுதும் கிராம சபைக் கூட்டங்கள் நடக்கின்றன.
அந்த கூட்டங்களில் ரேஷன் கடைகளில் உள்ள முன்னுரிமை அந்தியோதயா கார்டுதாரர்களின் பட்டியலை சமர்ப்பித்து ஒப்புதல் பெறுவதுடன் ரேஷன் ஆவணங்களை சமூக தணிக்கைக்கு உட்படுத்தும்படி மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
கிராம சபைக் கூட்டத்தில் ரேஷன் கடைகள் தொடர்பாக தெரிவிக்கப்படும் புகார்கள் மீது ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
தகுதியில்லாதவர்களுக்கெல்லாம் முன்னுரிமை, அந்தியோதயா ரேஷன் கார்டுகள் .தகுதியுள்ளவர்களுக்கெல்லாம் முன்னுரிமை இல்லாத ரேஷன் கார்டுகள் வழங்கியதால் கொரோன சமையத்தில் மத்திய அரசு வழங்கிய உணவுப் பொருட்கள் அவர்கள் பெற முடியவில்லை.