சொகுசு கார் மோதி வியாபாரி உயிரிழப்பு
புதுடில்லி:கார் மோதி சாலையோர வியாபாரி உயிரிழந்தார். கார் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
தெற்கு டில்லி முனிர்கா பகுதியில் சாலையோரத்தில் வண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் வாசுதேவ் என்பவர், சம்பவத்தன்று இரவு 10:30 மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிரில் அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ., சொகுசு கார், தாறுமாறாக ஓடி வாசுதேவ் மீது மோதியது. உடனே சுதாரித்த காரில் இருந்தவர்கள் அங்கு நிற்காமல் தப்பிச் சென்றனர். ஆனால், காரில் 'நம்பர் பிளேட்'டின் ஒரு பகுதி உடைந்து அதே இடத்தில் விழுந்தது.
அதை வைத்து விசாரித்த போலீசார், கார் உரிமையாள் ஷிவாங் என்பவரை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!