கழிவு நீர் கால்வாயில் மனிதக்கரு
புதுடில்லி:தெற்கு டில்லி அம்பேத்கர் நகர் கழிவு நீர் கால்வாயில் மனிதக் கரு கண்டு எடுக்கப்பட்டது.
அம்பேத்கர் நகர் கழிவு நீர் கால்வாயில் மனிதக் கரு கிடப்பதாக, மாநகராட்சி துப்புரவு பணியாளர், போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
கால்வாயில் கிடந்த கருவை கைப்பற்றிய போலீசர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!