தலைவர்களின் சமாதிகள் மூடல்
சென்னை:ஒவ்வொரு ஆண்டும் ஜன., 26ல் குடியரசு தின விழா, சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள, காந்தி சிலை அருகில் நடப்பது வழக்கம்.
தற்போது அந்த இடத்தில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது.
இதனால், குடியரசு தின விழா, மெரினா கடற்கரை சாலையில் உள்ள, உழைப்பாளர் சிலை அருகில் நடக்க உள்ளது.
எனவே, பாதுகாப்பு காரணங்களால், நேற்று முதல் இன்று முற்பகல் வரை, அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள, முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை பார்வையிட, பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என, அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!