Load Image
Advertisement

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

சென்னை:தமிழகத்தில், நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 80 ரூபாய் குறைந்தது.

தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம், 5,355 ரூபாய்க்கும்; சவரன் 42 ஆயிரத்து, 840 ரூபாய்க்கும் விற்பனையானது. 1 கிராம் வெள்ளி, 74 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 10 ரூபாய் குறைந்து, 5,345 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 80 ரூபாய் சரிந்து, 42 ஆயிரத்து, 760 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement