பூந்தமல்லி சார் - பதிவாளர் திடீர் இடமாற்றம்
சென்னை:திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி சார் - பதிவாளர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் சார் - பதிவாளராக இருந்து வரும், அன்பழகன் மீது பல்வேறு புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது.
இவரை நிர்வாக காரணங்கள் என்ற அடிப்டையில், மயிலாடுதுறை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் நிர்வாக சார் - பதிவாளராக மாற்றி, பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார்.
இவரை எக்காரணம் கொண்டும், அயல்பணி என்ற அடிப்படையிலும், பத்திரப்பதிவு பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்று ஐ.ஜி., உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!