பெண்ணை கொடுமைப்படுத்திய நான்கு பேருக்கு போலீசார் வலை
திருத்தணி:திருத்தணி, சந்தி தெருவைச் சேர்ந்த சுதா, 31, என்பவருக்கும், சத்திரஞ்ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும், 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது 45 சவரன் நகை, 12 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ வெள்ளி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சில மாதங்களாக சுதாவை, அவரது கணவர் அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதுதவிர சுதாவின், ஏ.டி.எம்.கார்டு, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு ஆகியவற்றையும் கணவர் பறித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சுதா அளித்த புகாரைஅடுத்து, திருத்தணி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து லோகநாதன், சுந்தர், வனஜா மற்றும் நாகேந்திரன் ஆகிய நான்கு பேரை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!