இளம்பெண் மாயம்
ஊத்துக்கோட்டை:பூண்டி ஒன்றியம், மேட்டுப்பாளையம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஏழுமலை. இவரது மகள் லட்சுமி, 20. பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார்.
இந்நிலையில், கடந்த, 22ம் தேதி, திருவள்ளூரில் உள்ள சகோதரி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து ஏழுமலை, பென்னலுார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்குப் பதிந்து லட்சுமியை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!