தொடுகாடில் தீ தடுப்பு ஒத்திகை
தொடுகாடு:கடம்பத்துார் ஒன்றியம், தொடுகாடு ஊராட்சியில் உள்ளது கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.
இங்கு, திருவள்ளூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் சார்பில், தொழிற்சாலை நிர்வாகத்துடன் இணைந்து, தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் நேற்று நடந்தன.
இந்த பயிற்சி வகுப்பிற்கு, திருவள்ளூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் எஸ்.குமார் தலைமையில் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சோதனை பயிற்சி மற்றும் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பில் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்படும்போது அவற்றை எவ்வாறு கையாளுவது, தீயணைப்பு கருவிகளை கையாளும் முறை மற்றும் பணியிடங்களில் பாதுகாப்பு ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!