ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில் இன்று, குடியரசு தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம், நடைபெற உள்ளது.
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்; ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல் உள்ளிட்டவைகள் குறித்து விவாதித்து, தீர்மானம் நிறைவேற்றப்படும்.
கிராம சபைக் கூட்டங் களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் பங்கேற்பது முக்கிய கடமை. கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்குமாறு, திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!