ADVERTISEMENT
புதுடில்லி:உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு சுங்க வரிகளில் எந்த மாற்றத்தையும் அரசாங்கம் செய்யக்கூடாது என்று உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி நிறுவனமான ஜி.டி.ஆர்.ஐ., பட்ஜெட்டுக்கு முந்தைய தன்னுடைய பரிந்துரைகளில் தெரிவித்துள்ளது.
மேலும் குழப்பங்களை தவிர்க்கவும் வழக்குகளை குறைக்கவும் ஏதுவாக சுங்க வரி அடுக்குகளை குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. தற்போது சுங்க வரி அடுக்குகள் 25 ஆக இருக்கும் நிலையில் அவற்றை 5 ஆகக் குறைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!