ADVERTISEMENT
ஈரோடு:'ஏத்தர்' நிறுவனம், ஈரோடு மாவட்டத்தில், அதன் முதல் விற்பனை மையத்தை துவக்கியுள்ளது. பெருந்துறை சாலையில் இருக்கும் இந்த விற்பனை மையம், தமிழகத்தின் 14வது ஏத்தர் விற்பனை மையமாகும்.
இத்துடன் சேர்த்து, இந்தியாவில் மொத்தம் 91 விற்பனை மையங்களை நிறுவியுள்ளது, ஏத்தர் நிறுவனம்.
'ஏத்தர் ஸ்டேக் 5.0' என்ற மென் பொருள் மேம்பாட்டைக் கொண்ட '450 பிளஸ்' மற்றும் '450 எக்ஸ்' எனும் இரண்டு வகையான ஸ்கூட்டர்களை, ஈரோட்டில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை மையத்தில் வாடிக்கையாளர்கள், 'டெஸ்ட் ரைடு' செய்து, முன்பதிவை மேற்கொள்ளலாம் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!