Load Image
Advertisement

இன்று இனிதாக (26.01.2023)



 ஆன்மிகம் 

 மஹா கும்பாபிஷேகம்: நான்காம் கால யாகசாலை பூஜை ஆரம்பம் - காலை 5:00 மணி. மூலஸ்தான கோபுர மஹா கும்பாபிஷேகம் - காலை 8:30 மணி. மூலஸ்தான அபிஷேகம் - காலை 9:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி. அம்மன் வீதியுலா - இரவு 8:00 மணி. இடம்: அலையில் அமர்ந்தாள் ரேணுகா பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராம் காலனி, ஆழ்வார்பேட்டை.

மஹா கும்பாபிஷேகம்: விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் - காலை 9:00 மணி முதல். சிலை பிரதிஷ்டை - முற்பகல் 11:00 மணி. வாஸ்து சாந்தி, கலச ஸ்தாபனம், முதல் கால யாகசாலை பூஜை - மாலை 5:00 மணி முதல். இடம்: காளிபராசக்தி தவசித்தர் பீடம், முத்துமாரி அம்மன் நகர், திரிசூலம்.

மஹா கும்பாபிஷேகம்: கோபுர கும்பாபிஷேகம், காலை 7:30 முதல் 10:30 வரை. இடம்: சிவா - விஷ்ணு கோவில், மறைமலைநகர்.

 திருவூறல் உற்சவம்: திருவூறல் உற்சவத்தை முன்னிட்டு, இளைப்பாற செல்லும் பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சனம் - பகல் 12:30 மணி. இடம்: அடையாறு ஆற்றங்கரை, ஈக்காட்டுத்தாங்கல்.

 சிங்காரவேலர் அபிஷேகம்: சஷ்டியை முன்னிட்டு சிங்காரவேலர் அபிஷேகம் - நேரம்: மாலை 4:15 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.

 பொது 

 துவக்க விழா: அறிவியல், கலை, கைவினைப் பொருட்கள் கண்காட்சி. பங்கேற்பு: அமைச்சர் மா.சுப்ரமணியன், ஆர்.பாரதி, அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ., மாலை, 5:00 மணி. இடம்: நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எஸ்.ஐ.எஸ்.ஐ., காலனி, உள்ளகரம்.

 இலவச ஹீலிங் பயிற்சி முகாம்: உடல், மனம், எண்ணம் மற்றும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் பிராண சிகிச்சை பயிற்சி. பிற்பகல் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: ராஜ்பாரிஸ் கிரிஸ்டல் ஸ்பிரிங், 2110, மேடவாக்கம் - மாம்பாக்கம் பிரதான சாலை, மாடம்பாக்கம். தொடர்புக்கு: 98844 52258.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement