பிப்., 2ல் விளையாட்டு திருவிழா
சென்னை, செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் குரூப் ஆப் ஸ்கூல் சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான மெகா விளையாட்டு திருவிழா, பள்ளி வளாகத்தில் பிப்., 2ம் தேதி துவங்குகிறது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டு விழாவில், பங்கேற்க கட்டணம் கிடையாது.
பங்கேற்க விரும்பும் பள்ளி அணி, 90428 95255, 93608 57477 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என, போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துஉள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!