குட்கா விற்பனை இருவருக்கு காப்பு
கூடுவாஞ்சேரி:வண்டலுார் ஊராட்சி, ஓட்டேரி டி.வி.எஸ்., நகர் மற்றும் ஓட்டேரி பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட 'குட்கா' பொருட்களை வைத்து விற்கப்படுவதாக, ஓட்டேரி போலீசாருக்கு புகார் வந்தது.
அதை தொடர்ந்து, போலீசார் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு 'குட்கா' பொருட்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி, 59, அசலாம், 58, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, ஓட்டேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!