Load Image
Advertisement

இன்று இனிதாக (26.01.2023) செங்கல்பட்டு

� ஆன்மிகம் �

சிறப்பு அபிஷேகம்

ஆதிபராசக்தி அம்மன் சித்தர்பீடம், மேல்மருவத்துார். அதிகாலை 3:00 மணி.

சக்தி விநாயகர் கோவில், கலெக்டர் அலுவலகம் அருகில், ஜி.எஸ்.டி., சாலை, செங்கல்பட்டு. காலை 7:30 மணி.

நித்ய பூஜை வழிபாடு

நான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம். காலை 8:30 மணி.

நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை. காலை 7:00 மணி.

வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம். காலை 8:30 மணி.

மாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம். காலை 8:30 மணி.

ஏகாம்பரரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம். காலை 8:30 மணி.

திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம். காலை 8:30 மணி.

லலிதாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் கோவில், மேலச்சேரி, செங்கல்பட்டு. காலை 7:00 மணி.

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில். காலை 7:45 மணி.

மருதீஸ்வரர் கோவில், திருக்கச்சூர். காலை 9:15, இரவு 7:00 மணி.

தியாகராஜ சுவாமி கோவில், திருக்கச்சூர். காலை 8:45, இரவு 7:00 மணி.

அகோர வீரபத்திர சுவாமி கோவில், அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில். காலை 7:00 மணி.

யோக ஹயக்ரீவர் கோவில், செட்டிப்புண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில். காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை

சவுந்தர்ய நாயகி உடனுறை நந்தீஸ்வரர் கோவில், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி. காலை 6:30 மணி.

மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவில், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம். காலை 7:30 மணி.

வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் கோவில், குமரன் நகர், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

வேலியம்மன் கோவில், ரயில் நிலைய சாலை, கூடுவாஞ்சேரி. காலை 7:30 மணி.

சொர்ணாம்பிகை உடனுறை ஊரணீஸ்வரர் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, ஊரப்பாக்கம். காலை 6:30 மணி.

கனக துர்க்கை அம்மன் கோவில், பிரியா நகர், ஊரப்பாக்கம். காலை 8:30 மணி.

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பவுண்டு தெரு, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

இரணியம்மன் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார். காலை 8:30 மணி.

வரசித்தி விநாயகர் கோவில், டிபன்ஸ் காலனி, நந்திவரம் -- கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

நவசக்தி விநாயகர் கோவில், பிரதான சாலை, பிரியா நகர், ஊரப்பாக்கம். காலை 8:30 மணி.

திரவுபதி அம்மன் கோவில், நந்திவரம் - -கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

விநாயகருடன் ஆஞ்சநேயர் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

கருப்பண்ண சுவாமி கோவில், கருமுத்து தியாகராஜ நகர், ஆதனுார். காலை 6:00 மணி.

குலசை முத்தாரம்மன் கோவில், கிளாம்பாக்கம், வண்டலுார். காலை 6:30 மணி.

திருவீதி அம்மன் கோவில், கிருஷ்ணாபுரம், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

லட்சுமி குபேரர் கோவில், ரத்தினமங்கலம், வண்டலுார். காலை 6:00 மணி.

கன்னியம்மன் கோவில், காயரம்பேடு. காலை 7:00 மணி.

நாகாத்தம்மன் கோவில், ஜெயலட்சுமி நகர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

ஆனந்த விநாயகர் கோவில், கோவிந்தராஜபுரம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி. காலை 6:30 மணி.

சக்தி விநாயகர் கோவில், கே.கே.நகர், கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

ஸ்ரீமத் மவுனசாமிகள் மடம், கண்ணகப்பட்டு, திருப்போரூர். காலை 8:00 மணி.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement