ADVERTISEMENT
மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பழமத்துார் ஊராட்சி, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்து உள்ளது.
இங்கு செயல்பட்டு வந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம், பயன்பாடு இன்றி பழுதடைந்துள்ளது. இதனால், தற்போது, கிராம இ -- சேவை மையத்தில், கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
எனவே, பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும், அதே பகுதியில் கிராம நிர்வாக அலுவலக கட்டடம் அமைத்து தர, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!