Load Image
Advertisement

இன்று இனிதாக (26.01.2023) காஞ்சிபுரம்



*பொது*

குடியரசு தின விழா

* கலெக்டர் அலுவலக வளாகம், வந்தவாசி சாலை, காஞ்சிபுரம். காலை 8:00 மணி.

* மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஏற்பாடு: இந்திய மருத்துவ சங்கம், காஞ்சிபுரம். காலை 8:00 மணி.

*பி.எம்.எஸ்., அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சின்ன காஞ்சிபுரம். காலை 8:00 மணி

* மாநகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி, திருக்காலிமேடு, காஞ்சிபுரம். காலை 8:00 மணி

* மாநகராட்சி அரசு துவக்கப்பள்ளி, திருக்காலிமேடு, காஞ்சிபுரம். காலை 8:00 மணி.

* பச்சையப்பன் கிளை இடைநிலை பள்ளி, சி.எஸ்.செட்டி தெரு, சின்ன காஞ்சிபுரம். காலை 8:00 மணி.

*காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கீழம்பி, காஞ்சிபுரம். காலை 8:30 மணி.

அன்னதானம்

*365 நாள் அன்னதான சேவை திட்டத்தின் கீழ் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பகல் 12:0-0 மணி.

* மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி.

* ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம் மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல் 12:00 மணி.

*ஆன்மிகம் *

சிறப்பு அபிஷேகம்

* உத்திரட்டாதி நட்சத்திரம், சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம். காலை 8:00 மணி. காக்கைக்கு அன்னபிரசாதம் வைத்தல், காலை 10:00 மணி.

*குரு பகவான் சன்னதி, காயோரோகணீஸ்வரர் கோவில், முடங்கு வீதி, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். காலை 8:00 மணி

தைப்பூச பெருவிழா

* விநாயகர் புறப்பாடு, பட்டுவதனாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவில், பெருநகர். இரவு 7:00 மணி.

சொற்பொழிவு

* மஹா பாரத சொற்பொழிவு, ஏற்பாடு: ஐந்து தெரு செங்குந்த மரபினர், சொற்பொழிவாளர்: முத்துகணேசன், கவி வாசித்தல்: தேவராஜன், அங்காள பரமேஸ்வரி, திரவுபதியம்மன் கோவில், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். மதியம் 2:00 மணி.

* காஞ்சி புராணம் தொடர் சொற்பொழிவு, தலைப்பு: புண்ணியகோடீசுவரர் படலம், சொற்பொழிவாளர்: புலவர் சரவண சதாசிவம், தொண்டை மண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகள் திருமடம், உபதலைவர் பரமசிவம் தெரு, பெரிய காஞ்சிபுரம். மாலை 6:00 மணி.

கும்பாபிஷேகம்

* செல்வ விநாயகர் கோவில், கீழாண்டை தெரு, கூரம் கிராமம், காஞ்சிபுரம். காலை 9:00 மணி.

*முத்து விநாயகர் கோவில், திருப்புக்கூடல் தெரு, பெரிய காஞ்சிபுரம். காலை 8:00 மணி.

பாலாபிஷேகம்

*தன்வந்திரி பாபாவுக்கு பாலாபிஷேக அலங்காரம் மற்றும் ஆரத்தி, குபேர விநாயகர், பகவதி புவனேஸ்வரியம்மன், தேவி கருமாரியம்மன், அய்யப்பன், பாலமுருகன், கால பைரவர், தன்வந்திரி பாபா மற்றும் நவக்கிரஹ கோவில், பேராசிரியர் நகர் பகுதி - 2, ஓரிக்கை, காஞ்சிபுரம். காலை 8:30 மணி.

குருவார சிறப்பு அபிஷேகம்

*சிம்ம தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர். காலை 5:45 மணி.

நித்யபூஜை சிறப்பு வழிபாடு

* ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

* பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

*காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை, 7:00 மணி.

* இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர். காலை 7:00 மணி.

*வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர். காலை 7:00 மணி.

* சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

* வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

* விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர். காலை 7:00 மணி.

* சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம். காலை 7:00 மணி.

* மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

* காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர். காலை 7:00 மணி.

* கற்பக விநாயகர் கோவில், கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம். காலை 8:00 மணி.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement