தேநீர் விருந்து:முதல்வருக்கு, கவர்னர் தொலைபேசியில் அழைப்பு

இந்நிலையில் இந்தாண்டு குடியரசு தின விழா நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றையதினம் கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இவ்விருந்தில் பங்குகொள்ள வழக்கம் போல் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும் நீட் தேர்வு மசோதா மீதான கால தாமதம் , தமிழ்நாடு, தமிழகம் உள்ளிட்ட பிரசன்னைகளை காரணம் கூறி காங்., மற்றும் கம்யூ.,கட்சிகள் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என தெரிவித்து விட்டன. இந்நிலையில் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் கவர்னரின் செயலாளர் நேரில் அழைப்பிதழ் அளித்துள்ளார்
வாசகர் கருத்து (17)
நடந்ததையெல்லாம் மறந்திருங்க ...
தேநீர் விருந்தை புறக்கணித்தால் அண்ணாமலை சொன்னது போல டீ செலவு மிச்சம் ...அரசு பல்கலைகளின் வேந்தராக, தற்போது கவர்னர் உள்ளார். அதை மாற்றி, முதல்வரை வேந்தராக்குவதற்கான சட்ட திருத்த மசோதாவை அனுப்பி உள்ளனர்..இதுக்கெல்லாம் கவர்னர் அனுமதி தர முடியாது .. பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரி லால் புரோஹித், அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அதில் தமிழ்நாட்டில் தான் 4 ஆண்டுகள் கவர்னராக இருந்ததை குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் நிலை மிகவும் மோசம் என்றும் இங்கு பல்கலைகழக துணைவேந்தர் பதவி ரூ. 40 முதல் 50 கோடிக்கு விற்கப்பட்டு வந்ததாக பகீரங்க குற்றச்சாட்டை புரோஹித் முன் வைத்துள்ளார்.. .இதுதான் திராவிட ஆட்சிகள் நிலைமை ..திராவிட மாடல் ...லஞ்ச ஊழல் பேர்வழிகள் அடுத்தவர் மேல் குறை சொல்ல என்ன தகுதி .....
யோக்கிய சிகாமணி சந்தானம் அறிக்கையை வெளியிட வேண்டியதுதானே
One 21st page 200 UP present here, one more UP missing....
இதிலிருந்து நம் தமிழக, சாரி, தமிழ் நாட்டு ஆளுநர் எவ்வளவு நல்லவர் என்று தெரிகிறது. ஸ்டிக்கர் (அது என்ன ஆங்கிலத்தில்? ஒட்டி என்று எழுதுங்கள்) கலாசாரத்துடன், சாயம் பூசும் வேலையும் இந்த திராவிஷ மாதிரி (மாடல் - ஆங்கிலம்) ஆட்சி செய்துகொண்டு இருக்கிறது.
ஆளுநர் வா என்றால் வருவதற்கும் போ என்றால் போவதற்கும் தமிழக முதல்வர் ஒன்றும் .....