இந்தி மொழிக்கு எதிரான போராட்டம் தொடரும் : ஸ்டாலின்
சென்னை: இந்திமொழிக்கு எதிரான போராட்டம் தொடரும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இந்திமொழியை திணிப்பதை தனது வழக்கமாக கொண்டுள்ளது. இந்திமொழிக்கு எதிரான போராட்டம் தொடரும். உலகம் முழுவதும் தமிழ் இளைஞர்கள் வலம் வர இரு மொழி கொள்கையே காரணம். திமுக தோன்றியது முதலே மொழி காப்பு இயக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு முதல்வர் கூறினார்.

திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் அவர் கூறியதாவது: தமிழுக்காக உயிர்நீத்தவர்கள் தான் மொழிப்போர் தியாகிகள். ஆண்டு தோறும் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினமாக கொண்டாப்படுகிறது. மொழிப்போர் தியாகிகள் படங்களாக இருந்து வழி நடத்துகிறார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் ஒரே மொழி என்பதை வைத்துக்கொண்டுபிற மொழிகளை பா.ஜ., அரசு. அழிக்க பார்க்கிறது.

இந்திமொழியை திணிப்பதை தனது வழக்கமாக கொண்டுள்ளது. இந்திமொழிக்கு எதிரான போராட்டம் தொடரும். உலகம் முழுவதும் தமிழ் இளைஞர்கள் வலம் வர இரு மொழி கொள்கையே காரணம். திமுக தோன்றியது முதலே மொழி காப்பு இயக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு முதல்வர் கூறினார்.
வாசகர் கருத்து (53)
தமிழ் மொழியை பரப்புங்கள் முதல்வர் அவர்களே. அதைவிடுத்து ஒரு மொழியை எதிர்த்து அரசியல் செய்து மக்களையும் தூண்டிவிட்டு மொழி அரசியல் செய்யாதீர்கள். நான் இந்தி கற்க மாட்டேன் என்று சொல்வதற்கு ஒருவருக்கு உரிமை உண்டு. ஆனால் நான் மற்றவர்களை இந்தி கற்க விடமாட்டேன் என்று நரகல் அரசியல் செய்யாதீர்கள். பாவம் தமிழக மக்கள்.

தமிழை ஆட்சிமொழியாக அறிவியுங்கள். .
தமிழ்நாட்டில் ஹிந்தித் திணிப்பு செய்யும் வரை பாஜக இங்கு காலூன்ற முடியாது!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
INDHA DRAVIDA MODEL KUMBAL EDHO PERISAA KOLLAI ADKKA ULLANAR.ADHAI MARAIKKA IPPO HINDHI THINIPPU VESHAM. NAMMA KANI AKKA KATTUMARAM MUDHAL THIYAMUKKAVIL YAARUM OOZHALE SEIDHADHU ILLAI.KANAVILUM SEYYA MAATOOM ENA THIRUVAAI MALARNDHU ULLAR.ULAGIN MIGA PERIYA JOKE IDHUDHAAN.