ADVERTISEMENT
புதுடில்லி: பணமோசடி வழக்கில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பாளர் சாகெட் கோகலேவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மக்களிடம் இருந்து திரட்டிய பணத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், இவரை கடந்த ஆண்டு டிச.,29 ல் குஜராத் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது, சாகெட் கோகலாவை கைது செய்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
தற்போது, சாகெட் கோகலாவை கைது செய்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!