ADVERTISEMENT
சென்னை: மின் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மின் ஊழியர்களுக்கு தரமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். மின் ஊழியர்கள் பராமரிப்புப் பணியில் ஈடுபடும் போது மின்துறை பொறியாளர்கள் உடனிருக்க வேண்டும். மின் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!