அண்ணா தொழிற்சங்கத்தினர் வாயிற் கூட்டம்
கரூர், ஜன. 25-
கரூர் மாவட்ட, அண்ணா தொழிலாளர் மற்றும் சிப்பந்திகள் சங்கம் (டி.என்.பி.எல்.,) சார்பில், மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமையில், புகழூர் காகித ஆலை முன், நேற்று மாலை வாயிற்கூட்டம் நடந்தது.
அதில், டி.என்.பி.எல்., ஆலையில், 10வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும், 50 சதவீத எப்.டி.ஏ.,வை வழங்க வேண்டும், தொழிற்சங்க அங்கீகார தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசினார்.
இதில், கரூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கமலகண்ணன், புகழூர் நகர அ.தி.மு.க., செயலாளர் விவேகானந்தன், டி.என்.பி.எல்., தொழிலாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!