ADVERTISEMENT
சென்னை: சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் சீயோன் பள்ளி மாணவி ஸ்ருதி, 2012ம் ஆண்டு ஜீன் 25ம் தேதி பள்ளி பஸ்சின் ஓட்டை வழியாக கீழே விழுந்து பலியானார். இதையடுத்து இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு இன்று(ஜன.,25) செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு 10 வருடங்களாக நடந்து வந்த நிலையில், இன்று(ஜன.,25) கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (4)
ஓட்டு அரசியல்
பணம் பத்தும் செய்யும் ,பணம் பாதாளம் வரை பாயும் .போங்கடா நீங்களும் உங்க சட்டமும்
வெட்கக்கேடு.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஆஹா அற்புதமான தீர்ப்பு . வழக்கு பதிந்து பேருக்கு கைது செய்து ஜாமினில் ஜாலியாக ஊர்ச்சுற்ற விட்டிருப்பார்கள் .விடியலாரின் ஆட்சியில் ஜார்ஜ் பொன்னையா சொன்னதுபோல வாக்கை பிச்சைப்போட்டவர்களுக்கு விசுவாசமாக வழக்கை மேல்முறையீடு செய்ய மாட்டார்கள் . வாழ்க ஜனநாயகம்