ADVERTISEMENT
சென்னை: நாடு முழுவதும் குடியரசு தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில், நாளை கவர்னர் தேசியக்கொடி ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு எம்.எல்.ஏ.,க்களுக்கு கவர்னர் ரவி தேநீர் விருந்துக்கு ஏற்பாடு அழைப்பு விடுத்திருந்தார். இதனை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்நிலையில், இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
வாசகர் கருத்து (4)
அயோக்கியர்கள் வர வேண்டாம்
கம்யூனிஸ்டுகள் கூடவா? ஆச்சரியம்தான்,
குடியரசு தின விழாவை புறக்கணிப்பது ஒரு கேடு கெட்ட செயல். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு எப்படி மக்களிடம் வாக்கு கேட்பார்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அவர்களுக்கு தேநீருக்கு பதிலாக வேறு ஒரு நீரை கொடுத்தால் வருவார்கள் போலிருக்கிறது.