தமிழ் புலிகள் கட்சி தி.மு.க.,வுக்கு ஆதரவு
ஈரோடு, ஜன 25-
இடைத்தேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கு தமிழ் புலிகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், ஈரோட்டில் நேற்று கூறியதாவது: கடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தலில், தேசிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ் புலிகள் கட்சி சார்பில் பிரசாரத்தில் ஈடுபட்டோம்.
வரும் நாடாளுமன்ற தேர்தலிலும், இதே கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு எங்கள் ஆதரவை தெரிவித்துள்ளோம். வேட்பாளர் இளங்கோவனை சென்னையில் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில், அமைச்சர் முத்துசாமியிடமும்
ஆதரவு தெரிவித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட செயலாளர்கள் சிந்தனை செல்வன், வேங்கை பொன்னுசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!