Load Image
Advertisement

சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் கரூர் அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆஜர்

சேலம், ஜன. 25-
சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில், கரூர் அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்ட அ.தி.மு.க.,-எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் முத்துகுமார், 40, கிழக்கு ஒன்றிய செயலாளர் மதுசுதன், 41, உட்பட, 58 பேர் மீது கலெக்டர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டதாக, கடந்த டிச.,ல் தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும், சேலத்தில் தங்கி, டவுன் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன், கரூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதையடுத்து, இருவரும் நேற்று முன்தினம் முதல், சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement