தமிழகத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் நேற்று 4,393 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சென்னையில் இருவர்; செங்கல்பட்டு, நீலகிரி, சிவகங்கை, திருவள்ளூர், வேலுார் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர்; வெளிநாடுகளில் இருந்து வந்த மூவர் என, 10 பேருக்கு தொற்று உறுதியானது.
சிகிச்சை பெற்றவர்களில் ஐந்து பேர் குணமடைந்தனர். மருத்துவமனைகளில் 21 பேர் உட்பட 41 பேர் சிகிச்சையில் உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 32 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதில் 25 பேர் குணமடைந்து, ஏழு பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுகின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!