ADVERTISEMENT
சென்னை: குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்த பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று(ஜன.,25) விசாரணைக்கு வந்தது.
![Latest Tamil News]()
அப்போது சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு: உணவு பாதுகாப்பு சட்டத்தில் புகையிலை பொருட்களுக்கு தடை விதித்த பாதுகாப்பு ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தில் புகையிலை பொருட்களுக்கு முழு தடை விதிக்கவில்லை. இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

வாசகர் கருத்து (22)
தமிழகத்தில் வந்து வசிக்கும் (குவியும்) வடமாநிலத்தவரின் வசதிக்காக.......
டாஸ்மாக் என்ற ஆற்றில் மிதந்து வரும் புகையிலை..
ஐயா, அப்படியே அந்த மொரிசோனாவையும் பரிசீலியுங்கள் ஐயா, அதில் மருத்துவ குணங்களும் உண்டு...
நடைமுறைக்கு ஈன்ற தீர்ப்பாக தெரியவில்லை.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இனி என்ன அரசே குடகா , பான்மசாலா விற்பனையை ஆரம்பித்து, அந்த வியாபாரிகளுக்கு காவல்துறை பாதுகாப்பும் கொடுக்கலாம். அல்லது அவைகள் மேல் ஸ்டிக்கர் ஒட்டி விற்கலாம்- பாதுகாப்பாக உபயோகியுங்கள் என்று.