பணம் திருப்பித்தர ஆணையம் உத்தரவு
ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்தில் கட்டுமான பணிகள் முடியாத நிலையில், அதற்காக வசூலித்த, 55 லட்சம் ரூபாயை திருப்பித்தர, கட்டுமான நிறுவனத்துக்கு ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி, தில்லை நகரில் கட்டுமான நிறுவனம் குடியிருப்பு திட்டத்தை 2014ல் செயல்படுத்தியது. வீடு வாங்க, தீனதயாளு முன்பதிவு செய்து, 55 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில் பிரச்னை ஏற்பட்டது. வழக்கை விசாரித்த ஆணையம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!