விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நாகையில் நேற்று கூறியதாவது:
இந்தியாவில் அரிசி மிகை காலத்தில் ஏற்றுமதிக்கும், பற்றாக்குறை காலத்தில் இறக்குமதிக்கும் அனுமதிக்க வேண்டும். வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெறுவதாக கூறிய மத்திய அரசு ஏமாற்றி விட்டது.
மத்திய அரசை கண்டித்து வரும் மார்ச், 1ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து யாத்திரையாக புறப்பட்டு, மார்ச், 20ம் தேதி, டில்லி சென்று, 21ம் தேதி அங்கு உண்ணாவிரதம் மேற்கொள்ள உள் ளோம்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ., இல்லாத கூட்டணிக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!