ADVERTISEMENT
மோட்டோ நிறுவனம் மோட்டோ ஜி-53-யை தொடர்ந்து, இ எடிசன் மாடலை கடந்த செவ்வாய்கிழமை அறிமுகம் செய்தது. இதில் முதல் வரவாக தற்போது மோட்டோ இ-13 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த மோட்டோ இ-13 மாடல் ஸ்மார்ட்போனில் 6.5இன்ச் எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.720 X 1,600 பிக்கல்களுடன் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், 269ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகித ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ கோர் Unisoc T606 SoC. சிப்செட் மூலம் ஆண்ட்ராய்டு 13 இல் இயக்கப்படுகிறது. ஸ்டோரேஜை பொருத்த வரையில், 2ஜிபி+ 64ஜிபி மற்றும் 1டிபி எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரையில் 13எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2 எம்பி, டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. செல்பிக்காக 5எம்பி முன்புற கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
5000எம்எச்ஏ திறன் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய 10வாட்ஸ் வயர் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் இரண்டு சிம் சிலாட் மற்றும் பிற வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.இது ஒரு 4ஜி ஸ்மார்ட்போன் ஆகும். மூன்று கலர் வேரியன்டில் வருகிறது.
விலையை பொருத்தவரையில் ரூ.10,600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இதன் விற்பனை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோ ஸ்மார்ட்போன் பயன்படுத்துவர்களை தவிர அனைவரையும் கவரும் வகையில் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்த மோட்டோ இ-13 மாடல் ஸ்மார்ட்போனில் 6.5இன்ச் எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.720 X 1,600 பிக்கல்களுடன் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், 269ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகித ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ கோர் Unisoc T606 SoC. சிப்செட் மூலம் ஆண்ட்ராய்டு 13 இல் இயக்கப்படுகிறது. ஸ்டோரேஜை பொருத்த வரையில், 2ஜிபி+ 64ஜிபி மற்றும் 1டிபி எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரையில் 13எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2 எம்பி, டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. செல்பிக்காக 5எம்பி முன்புற கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

விலையை பொருத்தவரையில் ரூ.10,600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இதன் விற்பனை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோ ஸ்மார்ட்போன் பயன்படுத்துவர்களை தவிர அனைவரையும் கவரும் வகையில் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!