ADVERTISEMENT
சென்னை: திமுக கற்காலத்துக்கு சென்றுவிட்டது என அமைச்சர் நாசரின் செயலை மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், கழிவுநீர் கால்வாய் அருகே படுத்து போனில் பேசுவது போல் ஹலோ ஹலோ என பேசியது நாசர் தான். திமுக அமைச்சர்கள் செய்யும் அலப்பறைகளை சொல்லி மாளாது; அவ்வளவு செய்கிறார்கள்.
அதில் ஒன்றுதான் நாசர் திமுக நிர்வாகி மீது கல் வீசும் செயல்.திமுக கற்காலத்துக்கு சென்றுவிட்டது என அமைச்சர் நாசரின் செயலை விமர்சித்து பேசினார்.
வாசகர் கருத்து (9)
மானமுள்ள சேவைமனப்பான்மையுள்ள கல் அடிபட்ட தொண்டர் பொலிசிஸுக்குப் போகவில்லையா கட்சியில் இருந்து விலகவில்லையா. இது எல்லாம் சகஜம் சம்திங் கிடைக்கும் என்று இருக்கிறாரா.
கடமை, கண்ணியம், கல்லெறிதல்..................ஹா....ஹா.......
கற்காலம் .. சரியான வார்த்தை. பொற்காலம் தருகிறேன் என்று சொல்லி வோட்டு வாங்கி ஆப்பு வைத்து கற்காலம் கொடுத்த ஸ்டாலின்.
கரெக்ட் - மக்கள் கல்லெரியும் நாள் விரைவில்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கற்களை வைய்த்து பூஜை செய்யும் காலத்தில் கற்களை எடுத்து வீசினால் பிறகு பூஜை செய்ய கற்களே கிடைக்காமல் போயிடுமோ என்று மக்கள் கதறுகிறார்கள்.