ADVERTISEMENT
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்த காங்கிரசார், இளங்கோவனுக்கு ஆதரவு கோரினர். கட்சியினருடன் ஆலோசித்து முடிவு செய்வதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக இன்று (ஜன.,25) கமல் அறிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (6)
எங்கு சேர்ந்தாலும் காமெடி தான்
Kavundamani Senthil kitte solvathu maathiri oruthar
இளங்கோவனுக்கு ஒரு ஐம்பது அறுபது கூடுதல் ஓட்டு கிடைக்கும். ஆனால் பெயர் கமலஹாசன் தட்டி செல்ல வாய்ப்பு.
ஊழலற்ற அரசு அமைக்க போவதாக இனி கூற முடியாது. பிரேமலதாவக்கு உள்ள தைரியம் உங்க கிட்ட இல்லையே...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
சீமானுக்கு இருக்கும் தில் கூட இந்த ஆளிடம் இல்லை. என்ன செய்வது. கட்சியில் இருப்பவர்களே இவரையும் சேர்த்து மூன்று பேர்தான். ஆதரவு கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன