கடலில் மூழ்கி இளைஞர்கள் பலி
நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டன் அருகே பிஹா கடற்கரை உள்ளது. இங்கு அபாயகரமான பகுதியில் குளித்த இந்திய இளைஞர்கள் இருவர் பயங்கர அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். நியூசிலாந்தில் பணிபுரிந்த இவர்கள், குஜராத் மாநிலம் ஆமதாபாதைச் சேர்ந்த சவுரின் நாயன்குமார் படேல், ௨௮, அன்ஷுல் ஷா, ௩௧ என தெரிவிக்கப்பட்டுள்ளது. ''இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தோம்,'' என இந்திய துாதரகச் செயலர் துர்கா தாஸ் தெரிவித்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!