மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி
சாத்துார் சத்திரப்பட்டி சேர்ந்தவர் நாராயணசாமி, 35. தனியார் மில்லில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு பாத்ரூமில் குளிக்க சென்ற போது லைட் வயருடன் ஒட்டியிருந்த துணி போடும் கம்பியில் சட்டையை கழட்டி போட்ட போது எதிர்பாராத விதமாக உடலில் மின்சாரம் பாய்ந்து பலியானார். சாத்தூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!