லாட்டரி சீட்டு விற்ற மூவர் கைது
புதுச்சேரி: லாட்டரி சீட்டு விற்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.
பெரியக்கடை போலீ சார் நேற்றுமுன்தினம் ரோந்து சென்றனர்.
அப்போது, செட்டித் தெருவில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருந்த பிள்ளை தோட்டம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார், 48; வில்லியனுார் கோபா லன் கடை பகுதியை சேர்ந்த ஆறுமுகம்,61; ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.26 ஆயிரத்து 500 ரொக்க பணம், இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!