ADVERTISEMENT
புதுடில்லி: அரசின் நிதி மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் குறித்து, தனியார் துறையைச் சேர்ந்த வங்கி தலைவர்களுடன், மத்திய நிதி சேவைகள் துறை செயலர் விவேக் ஜோஷி பேச்சு நடத்தி உள்ளார்.
இந்த கூட்டத்தில், விவேக் ஜோஷி உடன், தனியார் துறை வங்கிகள், சிறு நிதி வங்கிகள், பேமென்ட் வங்கிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள, 'பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா, பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, அடல் பென்சன் யோஜனா, ஆத்மநிர்பார் நிதி' மற்றும் விவசாயக் கடன் உள்ளிட்ட, பல்வேறு அரசு திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டது.
கடந்த வாரம் விவேக் ஜோஷி இதே கருத்து குறித்து பொதுத்துறையைச் சேர்ந்த வங்கிகளின் தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று தனியார் துறையை சேர்ந்த வங்கியாளர்களுடன் சந்திப்பு நடைபெற்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!