Load Image
Advertisement

நர்சிங் முடித்தவர்களுக்கு அரசு வேலை காத்திருக்கு..!

Tamil News
ADVERTISEMENT
மாவட்ட நலவாழ்வு சங்கம் கடலூரில் காலியாக உள்ள Staff Nurse & MLHP பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் - மாவட்ட நலவாழ்வு சங்கம் கடலூர்
பதவி - Staff Nurse, MLHP
காலியிடங்கள் - 95
கல்வித்தகுதி - பிஎஸ்சி நர்சிங்
சம்பளம் - 18000
வயது வரம்பு - 50
விண்ணப்பிக்கும் முறை- ஆப்லைன்
விண்ணப்பக்கட்டணம் - இல்லை
தேர்வு முறை - நேர்காணல், எழுத்துத் தேர்வு

முகவரி - Deputy Director Health, District Welfare Society
Beach Road, Cuddalore 607001
இணையதள முகவரி - cuddalore.nic.in
கடைசி தேதி - ஜனவரி 27,2023


வாசகர் கருத்து (1)

  • Alamelu mangai - Chennai,இந்தியா

    Chennai la sollunga

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement