Load Image
Advertisement

‛‛சுதந்திர போராட்ட வரலாறு மாற்றி எழுதணும்: கவர்னர் பேச்சு


சென்னை: சுதந்திர போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும் என கவர்னர் ரவி, சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.

Latest Tamil News


Tamil News
இந்திய தேசத்தின் விடுதலைக்கு வித்திட்ட தலைவர்களில் நேதாஜி என அழைக்கப்படுபவர் சுபாஷ் சந்திரபோஸ். நேதாஜி என்றால் இந்தியில் (respectable leader) மரியாதைக்குரிய தலைவர் என பொருள்.

அந்த மரியாதைக்குரிய ஒப்பற்ற தலைவரின் 126-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை கவர்னர் மாளிகையில் நடந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா இன்று(ஜன.,23) நடை பெற்றது.

Latest Tamil News

நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது: இந்தியாவின் வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை. இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை.

சுதந்திர போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே சுதந்திர போராட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (36)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    எங்க தலை பிச்சை போட்டோம் என்று கெட்தா சொன்னாலும் அவரிடம் மீண்டும் பிச்சை கேட்டு ஓடும் அரசிடம் நீங்க இப்படியெல்லாம் சொன்னா எடுபடாது , நீங்களும் பிச்சை போட்டு பாருங்க காத்திருப்பாங்க

  • அப்புசாமி -

    கெவுனர் எதார்த்தமாக பேசிட்டாரு.

  • sundar -

    Please Ensure the Soriyan is also exposed

  • jagan - Chennai,இலங்கை

    சொரியார் வெள்ளையன் காலில் வீழ்ந்து தமிழகத்தை மட்டும் நேரடி ஆட்சியில் வைத்திருக்க வேண்டும் என்று கேட்டதே, அது வரலாற்றில் இருந்து நீக்க பட கூடாது

  • T Sampath - TIRUVALLUR,இந்தியா

    அஸ் எ governor

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்