ADVERTISEMENT
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 8 பேரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து கொலீஜியம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகிய 3 மாவட்ட நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் லட்சுமி நாராயணன், சந்திரா விக்டோரியா, ராமசாமி நீலகண்டன், ராமகிருஷ்ணன், பாலாஜி ஆகிய 5 வழக்கறிஞர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கொலீஜியம் பரிந்துரையின் படி, விரைவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இவர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து (3)
கொலீஜியும் முறை நீக்கப்பட வேண்டும்.குடியரசு தலைவர் நியமனம் செய்ய வேண்டும்.மக்கள் பாராளுமன்றத்துக்குத்தான் அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள்.நீதி மன்றத்துக்கல்ல .மோடி துணிய வேண்டும்.அரசியலமைப்புச்சட்டத்தை திருத்தும் அதிகாரம் பாராளுமன்றத்துக்குத்தான் நீதி மன்றத்துக்கு அல்ல.
அதுபோன்ற ஆட்சேபம் எடுபடாது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இதில் எவ்ளோ பேர் படித்து வந்தவர்கள்? அதாவது முற்படுத்த பட்டவர்கள் ?