ADVERTISEMENT
சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு பங்கேற்றனர். தொடர்ந்து திருவள்ளுவர் விருது, தமிழக அரசின் விருதுகளை முதல்வர் வழங்கினார்.
வாசகர் கருத்து (7)
திருவள்ளுவர் சிலையாக இருப்பதால் ஏற்று கொண்டார் . ஸ்டாலின் ஒரே ஒரு குறள் கையில் துண்டு சீட்டு இல்லாமல் சொல்வாரா ? தமிழன் சிறந்தவன் . வந்தாரை வாழவைக்கும் ஈகை குணம் படைத்தவன் . தன்னை அழித்துக்கொண்டு அடுத்தவரை வாழவைக்கும் சிறந்த குணம் இன்று வினையாகிபோய்விட்டது . தமிழகம் இன்று இவர்களை வாழவைத்துக்கொண்டு இருக்கிறது .
Will he recite atheist one kerala without mistake.
யாகாராவாயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் ..என்னும் குரள் பேப்பரில் எழுதாமல் ஒப்பித்திருக்கலாம்
ஆமாம், நமது முதல்வருக்கு துண்டு சீட்டு பார்க்காமல் ஒரு திருக்குறளாவது வாசிக்க தெரியுமா?? சந்தேகம்தான்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இப்போது திருவள்ளுவர் இருந்திருந்தால் : கடை மடையன் டாஸ்மாக்கினாடு மக்களடா விடை கொடு நல்லவற்றையடா இரண்டே ஆயிரம் கையில் வாங்கடா பிறண்டே போகும் நல்குலத்தவர் வாழ்வடா. திராவிடம் உண்மை அறியடா திராவக விடமடா.