Load Image
Advertisement

இளைஞர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம்: டிஜிபி சைலேந்திர பாபு

Youth should not indulge in dangerous activities: DGP Shailendra Babu   இளைஞர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம்: டிஜிபி சைலேந்திர பாபு
ADVERTISEMENT
சென்னை: சினிமா படங்கள் வெளியாகும் பொழுது பாதுகாப்பு இல்லாத செயல்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

இது குறித்து, அவர் கூறுகையில், வாகனங்களில் ஏறுவதும், கட் அவுட்டுகள் மீது ஏறுவது மிகவும் ஆபத்தான செயல்கள். இளைஞர்கள் படித்து வேலைக்கு சென்று குடும்பத்தினரை காப்பாற்ற வேண்டும். சினிமா படங்கள் வெளியாகும்போது பாதுகாப்பு இல்லாத செயல்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது. எனக் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (5)

  • Kannan Chandran - Manama,பஹ்ரைன்

    மாதம் ஒருமுறை தோன்றுவார், அறிக்கை விடுவார், தலைமறையாவார், .....

  • சீனி - Bangalore,இந்தியா

    டி.ஜி.பி இந்த படத்தை கொள்ளை லாப டிக்கெட்டுக்கு வெளியிட்ட கம்பெனியை திட்டி பல கோடி அபராதம் விதித்திருக்கவேண்டும்.

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    அப்போ குட்கா கஞ்சா சில்லரை மது எல்லாம்........

  • ஆக .. - Chennai ,இந்தியா

    ஏதாவது வேண்டுதலா ..

  • Indian -

    sir, aabathaana seyalna? oh! you mean, youngsters do not vote for the DMK. Ok understood sir...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement