Load Image
Advertisement

எங்கே போச்சு உங்க சரக்கும், முறுக்கும்: திருமாவை கேட்கிறார் திருப்பதி

Why fear to mention Red Giant? Narayanan Tirupati question to Thiruma   எங்கே போச்சு உங்க சரக்கும், முறுக்கும்: திருமாவை கேட்கிறார் திருப்பதி
ADVERTISEMENT
சென்னை: 'ரெட் ஜெயண்ட் 'என்று குறிப்பிட்டு சொல்ல பயம் ஏன்? சரக்கில்லையா? முறுக்கிக்ல்லையா? மிடுக்கில்லையா? என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு தமிழக பா.ஜ., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார்.

'இரும்பன்' என்ற திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பேசும்போது, திரையுலகம் கார்ப்பரேட் மயம் ஆகி வருகிறது. இங்கு பெரும் பணம் கொண்டு வருகிறார்கள். எல்லாவற்றையும் கார்ப்பரேட் மயம் ஆக்குவது ஆபத்தானது.

கார்ப்பரேட் மயம் ஆவதை தடுக்க போராட வேண்டியுள்ளது. முன்பு 30 லட்சத்தில் படம் எடுத்தார்கள். குறைந்த தொகையில் விநியோகம் செய்தார்கள்.
Latest Tamil News

ஆனால், இப்போது அப்படியில்லை. ஒரு நபர் கையில் திரையரங்குகள் வந்துவிட்டால் என்ன ஆகும்? திரைத்துறை கார்ப்பரேட் மயத்துக்கு இரையாகி கொண்டு இருக்கிறது. தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள், இயக்குநர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

Latest Tamil News
இது தொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கையில்,'ரெட் ஜெயண்ட் 'என்று குறிப்பிட்டு சொல்ல பயம் ஏன்? சரக்கில்லையா? முறுக்கிக்ல்லையா? மிடுக்கில்லையா? என கேள்வி எழுப்பி உள்ளார்.


வாசகர் கருத்து (35)

  • DARMHAR/ D.M.Reddy - Los Angeles,யூ.எஸ்.ஏ

    திருமா காதில் விழுந்தாலும் அதை சட்டை செய்யாமல் குருமா கிண்டிக்கொண்டு இருப்பார்.

  • HONDA -

    உடல் மெலிந்தால் நாய் கூட பார்த்து குலைக்கும்

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    பயம்.. பயம்... வெறுமாவுக்கு திராவிஷத்தை விமரிசிக்க பயம்.

  • Mohan - Thanjavur ,இந்தியா

    ஞானவேல் ,அகோரம், லைக்கா இவர்களை எல்லாம் விட்டுட்டு ரெட் ஜெயன்ட்டுக்கிட்ட ஏன் போறாங்கன்னா, அதிமுக, பாஜக இவற்றை எல்லாம் விட்டுவிட்டு திமுக வோட ஏன் போனீங்களோ அதுக்குத்தான். அவிங்க படத்துக்கு, நீங்க இடத்துக்கு. ரெண்டுமே பொட்டி தான்.

  • Siva - Aruvankadu,இந்தியா

    திருமா ஒரு தருமி. காமெடி பீஸ் விட்டுடுங்க வாழ்ந்து விட்டு போகட்டும். அவங்க அம்மா வெட்கம் அடைந்து இருப்பாங்க. இப்படி ஒரு தறுதலையை பெற்றதற்கு. பாவம் அந்த தாய்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement